கலை நிறுவனம் · SINCE 2020 ·
Arts House · SINCE 2020 ·

முத்தமிழ் கலைக்கூடம்

Muthamizh Kalai Koodam

இயல் · இசை · நாடகம்
கீழேScroll
எங்கள் படைப்புலகம்Our World

ஷோரீல்

Showreel

SHOWREEL
விரைவில்
Coming Soon
எங்களுடன் இணைந்தவர்கள்Our Partners

நம்பிக்கை வைத்த பிராண்டுகள்

Brands That Trust Us

கார்ப்பரேட் பார்ட்னர்ஸ்Corporate Partners
ITC LimitedITC LimitedCorporate
NagaNagaCorporate
மீடியா பார்ட்னர்ஸ்Media Partners
AhaAhaOTT Platform
Chutti TVChutti TVTV Channel
IndiaGlitzIndiaGlitzDigital Media
Dinamalarதினமலர் / DinamalarDaily Newspaper
கல்வி நிறுவன பார்ட்னர்ஸ்Institute Partners
Aacharya International SchoolSchool
Vels International SchoolSchool
Kumara Rani Meena Muthiah CollegeCollege
முகப்பு → எங்களைப் பற்றிHome → About Us

எங்களைப் பற்றி

About Us

எங்கள் பயணம்Our Journey

கதைகளை உருவாக்கும் கலை இல்லம்

A House That Crafts Stories

முத்தமிழ் கலைக்கூடம், திரைப்படத் தயாரிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு, திரு. ல. ராஜ்குமார் அவர்களால் 2020-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

Muthamizh Kalai Koodam was founded in 2020 by La. Rajkumar, with film production as its primary mission.

2022-ஆம் ஆண்டு ஆஹா (Aha) OTT தளத்தில் வெளியான «பேட்டைக்காளி» வெப் சீரிஸ், முத்தமிழ் கலைக்கூடத்தின் முதல் தயாரிப்பு ஆகும். இதைத் தொடர்ந்து, ஆவணப்படங்கள், குறும்படங்கள், மியூசிக் வீடியோக்கள், விளம்பரப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு படைப்புகள் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Its debut production — the web series “Pettaikaali” — premiered on the Aha OTT platform in 2022. Since then, the house has been continuously producing documentaries, short films, music videos, ad films and television programmes.

பிராண்ட் பார்ட்னர்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளைத் தயாரித்து வருவதுடன், திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளும், கல்லூரிகளில் ஒர்க்ஷாப்புகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. புத்தகப் பதிப்புத் துறையிலும் முத்தமிழ் கலைக்கூடம் தனது பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.

Partnering with brands, it produces a wide range of events, while regularly conducting film-training workshops in colleges. The house also extends its contribution to book publishing.

நாங்கள் உருவாக்குவதுWhat We Create

எங்கள் செயற்களங்கள்

Our Fields of Work

திரைப்படங்கள் & வெப் சீரிஸ்

Films & Web Series

OTT & திரையரங்கத் தயாரிப்புகள்

OTT & theatrical productions

ஆவணப்படங்கள்

Documentaries

வாழ்க்கை & வரலாற்று ஆவணங்கள்

Life & history on record

குறும்படங்கள்

Short Films

புதிய குரல்கள், புதிய கதைகள்

New voices, new stories

மியூசிக் வீடியோக்கள்

Music Videos

இசை & காட்சி இணையும் படைப்புகள்

Where sound meets vision

விளம்பரப் படங்கள்

Ad Films

பிராண்டுகளுக்கான காட்சி மொழி

Visual language for brands

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

TV Programmes

தொடர்ச்சியான TV தயாரிப்புகள்

Ongoing television content

நிகழ்வுத் தயாரிப்பு

Event Production

பிராண்ட் பார்ட்னர் நிகழ்வுகள்

Brand-partnered events

புத்தகப் பதிப்பு

Book Publishing

எழுத்துக்கும் எங்கள் பங்களிப்பு

Our hand in the written word

மைல்கற்கள்Milestones

எங்கள் பயணத்தின் தடம்

The Road So Far

2020

முத்தமிழ் கலைக்கூடம் நிறுவப்பட்டது

Muthamizh Kalai Koodam is founded

திரைப்படத் தயாரிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு ல. ராஜ்குமார் அவர்களால் தொடங்கப்பட்டது.

Established by La. Rajkumar with film production as the core mission.

2022

«பேட்டைக்காளி» — முதல் தயாரிப்பு

“Pettaikaali” — the first production

ஆஹா OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் மூலம் தயாரிப்புக் களத்தில் அடியெடுத்து வைப்பு.

Debut on the Aha OTT platform with the acclaimed web series.

தொடர்ந்து…
Since then…

பன்முகப் படைப்புகள் & பயிற்சிகள்

Diverse productions & training

ஆவணப்படங்கள், குறும்படங்கள், மியூசிக் வீடியோக்கள், விளம்பரப் படங்கள், TV நிகழ்ச்சிகள், நிகழ்வுகள், கல்லூரி ஒர்க்ஷாப்புகள், புத்தகப் பதிப்பு — பயணம் தொடர்கிறது.

Documentaries, short films, music videos, ad films, TV shows, events, college workshops and book publishing — the journey continues.

ல.ராஜ்குமார் — La. Rajkumar
ல. ராஜ்குமார் La. Rajkumar
நிறுவனர் & தயாரிப்பாளர்Founder & Producer

தமிழ்க் கலையின் மீதான காதலோடு, கதை சொல்லும் கலையை நவீன ஊடகங்களில் முன்னெடுத்துச் செல்லும் பயணி.

A storyteller at heart, carrying his love for Tamil arts into modern media.

முகப்பு → செயற்களங்கள்Home → Our Works

செயற்களங்கள்

Our Works

எட்டு களங்கள் — ஒவ்வொன்றையும் தட்டி (click) உள்ளே சென்று எங்கள் படைப்புகளைக் காணுங்கள்.

Eight fields of work — click each to explore our creations.

01

திரைப்படத் தயாரிப்புகள்

Film Productions

«பேட்டைக்காளி» வெப் சீரிஸ் உள்ளிட்ட OTT & திரை தயாரிப்புகள்

OTT & screen productions, incl. the web series “Pettaikaali”

பார்க்க →Explore →
02

ஆவணப்படங்கள்

Documentaries

வாழ்க்கையையும் வரலாற்றையும் பதிவு செய்யும் ஆவணப் படைப்புகள்

Documenting life and history on film

விவரங்கள் விரைவில்Details soon
03

குறும்படங்கள்

Short Films

புதிய குரல்களுக்கும் புதிய கதைகளுக்குமான மேடை

A stage for new voices and new stories

விவரங்கள் விரைவில்Details soon
04

மியூசிக் வீடியோக்கள்

Music Videos

«தமிழ்த்தாய் வாழ்த்து» உள்ளிட்ட இசைப் படைப்புகள்

Music creations incl. “Tamil Thai Vaazhthu”

பார்க்க →Explore →
05

விளம்பரப் படங்கள்

Ad Films

பிராண்டுகளுக்கான காட்சி மொழி

Visual language for brands

விவரங்கள் விரைவில்Details soon
06

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

TV Programmes

«Super Kids» உள்ளிட்ட TV தயாரிப்புகள்

TV productions incl. “Super Kids”

பார்க்க →Explore →
07

நிகழ்வுத் தயாரிப்பு

Event Production

பிராண்ட் பார்ட்னர்களுடன் இணைந்த நிகழ்வுகள்

Brand-partnered events

பார்க்க →Explore →
08

பயிற்சிப் பட்டறைகள்

Training Workshops

திரைப்படப் பயிற்சி & கல்லூரி ஒர்க்ஷாப்புகள்

Film training & college workshops

பார்க்க →Explore →
09

புத்தகப் பதிப்பு

Book Publishing

எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் எங்கள் பங்களிப்பு

Our contribution to writing & literature

விவரங்கள் விரைவில்Details soon
செயற்களங்கள் → திரைப்படத் தயாரிப்புகள்Our Works → Film Productions

திரைப்படத் தயாரிப்புகள்

Film Productions

பேட்டைக்காளி — poster முதல் தயாரிப்பு First Production
வெப் சீரிஸ் · 2022 · Aha OTTWeb Series · 2022 · Aha OTT

பேட்டைக்காளி

Pettaikaali

PETTAIKAALI
பேட்டைக்காளி
8 அத்தியாயங்கள்8 Episodes ஜல்லிக்கட்டு களம்Jallikattu Drama தமிழ்Tamil

வீரமும் மண்ணின் மணமும் கலந்த ஜல்லிக்கட்டு பின்னணியில் விரியும் கதை. முத்தமிழ் கலைக்கூடத்தின் கன்னித் தயாரிப்பாக ஆஹா தளத்தில் வெளியாகி, பார்வையாளர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்ற வெப் சீரிஸ்.

A tale of valour rooted in the soil of Jallikattu. The maiden production of Muthamizh Kalai Koodam, released on Aha, winning the attention and admiration of audiences.

இயக்கம்Directionல. ராஜ்குமார் / La. Rajkumar
வழங்குபவர்Presented byவெற்றிமாறன்Vetrimaaran
நடிப்புStarringகலையரசன் · கிஷோர் · ஷீலா ராஜ்குமார் · வேலு ராமமூர்த்திKalaiyarasan · Kishore · Sheela Rajkumar · Vela Ramamoorthy
ஒளிப்பதிவுCinematographyவேல்ராஜ்Velraj
← செயற்களங்களுக்கு திரும்ப← Back to Our Works
முகப்பு → சேவைகள்Home → Services

எங்கள் சேவைகள்

Our Services

கருத்துருவாக்கம் முதல் வெளியீடு வரை — உங்கள் படைப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான தீர்வுகள்.

From first concept to final release — complete creative and production solutions under one roof.

மீடியா பிளானிங்

Media Planning

சரியான பார்வையாளர்களை சரியான நேரத்தில் சென்றடையும் திட்டமிட்ட விளம்பர உத்திகளும் செயலாக்கமும்.

Strategic ad planning and execution that reaches the right audience at the right moment.

கிரியேட்டிவ் கான்செப்ட்

Creative Concepts

பிராண்டின் ஆன்மாவை பிரதிபலிக்கும் புத்தம் புதிய விளம்பரக் கருத்துருவாக்கங்கள்.

Fresh conceptualisation for advertising content that captures your brand’s soul.

வீடியோ புரொடக்ஷன்

Video Production

படப்பிடிப்பு முதல் இறுதி எடிட்டிங் வரை — சினிமா தரத்திலான வீடியோ தயாரிப்பு.

Cinema-grade video production, from shoot to final cut.

பிராண்ட் டெவலப்மென்ட்

Brand Development

உங்கள் பிராண்டை மக்கள் மனதில் நிலைநிறுத்தும் முழுமையான வளர்ச்சித் திட்டங்கள்.

Holistic brand-building support that makes your name unforgettable.

ஸ்கிரிப்ட் & ஸ்டோரிபோர்டு

Script & Storyboard

உணர்வுபூர்வமான திரைக்கதைகளும், ஒவ்வொரு காட்சிக்குமான விரிவான காட்சி வடிவமைப்பும்.

Emotive scriptwriting and detailed storyboarding for every frame.

அனிமேஷன் & கிராஃபிக்ஸ்

Animation & Graphics

கதை சொல்லும் அனிமேஷனும், கண்ணைக் கவரும் கிராஃபிக் டிசைனும்.

Story-driven animation and eye-catching graphic design.

புரொடக்ஷன் மேனேஜ்மென்ட்

Production Management

நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், படைப்புகளின் தயாரிப்பு முழுவதையும் ஒருங்கிணைத்தல்.

End-to-end production management for content, shows and advertisements.

மீடியா ப்ரமோஷன்

Media Promotion

சமூக ஊடகங்களிலும் வெகுஜன ஊடகங்களிலும் உங்கள் படைப்பை பரவலாக்குதல்.

Amplifying your work across social and mass media channels.

முகப்பு → தொடர்புக்குHome → Contact

தொடர்பு கொள்ளுங்கள்

Contact Us

முகவரிAddress

15, சிவா அப்பார்ட்மெண்ட்ஸ், சௌந்தரபாண்டியன் தெரு, காமராஜர் சாலை, அசோக் நகர், சென்னை — 600083

15, Siva Apartments, Soundarapandian Street, Kamarajar Salai, Ashok Nagar, Chennai — 600083

தொலைபேசிPhone

(044) 1374 2931

மின்னஞ்சல்Email

rajkumar@
muthamizhkalaikoodam.com

அலுவலக நேரம்Office Hours

திங்கள் — சனி
காலை 10:00 — மாலை 7:00

Mon — Sat
10:00 AM — 7:00 PM

செய்தி அனுப்புங்கள்

Send Us a Message

முகப்பு → செய்திகள்Home → News

செய்திகள் & பத்திரிகை

News & Press

முகப்பு → முத்தமிழ் அணிHome → Muthamizh Crew

முத்தமிழ் அணி

Muthamizh Crew

எங்கள் படைப்புகளுக்கு உயிரூட்டும் கலைஞர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும்.

The artists and technicians who bring our creations to life.

Cinematographers

ஒளிப்பதிவாளர்கள்

Cinematographers

  • R. வேல்ராஜ்R. Velraj
  • ஸ்ரீனிவாசன்Srinivasan
  • மணிவண்ணன்Manivannan
Editors

படத்தொகுப்பாளர்கள்

Editors

  • சுதர்ஷன்Sudharsan
  • மலர்வண்ணன்Malarvannan
Music Composers

இசையமைப்பாளர்கள்

Music Composers

  • சந்தோஷ் நாராயணன்Santhosh Narayanan
  • பிரணவ் முனிராஜ்Pranav Muniraj
  • «சாதகப்பறவைகள்» ஷங்கர்“Saadhagaparavaigal” Shankar
Art Directors

கலை இயக்குநர்கள்

Art Directors

  • ஜாக்கிJacki
  • ராமு தங்கராஜ்Ramu Thangaraj
  • விஜய் ஆதிநாதன்Vijay Aadhinathan
Live Sound

நேரலை ஒலிப்பதிவு

Live Sound

  • லெனின்Lenin
  • ராஜீவ் ரவி ஸ்டூடியோRajeev Ravi Studio
Mix Engineers

ஒலிக்கலவை

Mix Engineers

  • பிரதாப்Prathap
  • Wave Works ஸ்டூடியோWave Works Studio
Outdoor Unit

வெளிப்புறப் படப்பிடிப்புக் குழு

Outdoor Unit

  • RCSRCS
DI & CG Works

DI & CG பணிகள்

DI & CG Works

  • கலசா ஸ்டூடியோKalasa Studio
Post Production

பின் தயாரிப்பு

Post Production

  • பரணி ஸ்டூடியோBharani Studio

எங்கள் அணியுடன் இணைந்து பணியாற்ற விருப்பமா?

Would you like to work with our crew?

தொடர்பு கொள்ளுங்கள்Get In Touch
செயற்களங்கள் → மியூசிக் வீடியோக்கள்Our Works → Music Videos

மியூசிக் வீடியோக்கள்

Music Videos

«தமிழ்த்தாய் வாழ்த்து»“Tamil Thai Vaazhthu”Music Video

மேலும் மியூசிக் வீடியோக்கள் விரைவில்…

More music videos coming soon…

← செயற்களங்களுக்கு திரும்ப← Back to Our Works
செயற்களங்கள் → தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்Our Works → TV Programmes

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

TV Programmes

SUPER KIDS

குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி — முத்தமிழ் கலைக்கூடம் தயாரிப்பு

A children's television programme — produced by Muthamizh Kalai Koodam

Super KidsEpisode 1
Super KidsEpisode 2
Super KidsEpisode 3
Super KidsEpisode 4
Super KidsEpisode 5
Super KidsEpisode 6
Super KidsEpisode 7
← செயற்களங்களுக்கு திரும்ப← Back to Our Works
செயற்களங்கள் → நிகழ்வுத் தயாரிப்புOur Works → Event Production

நிகழ்வுத் தயாரிப்பு

Event Production

நிகழ்வுத் தயாரிப்பு — சிறப்பம்சங்கள்Event Production — HighlightsEvent

மேலும் நிகழ்வுகள் விரைவில்…

More events coming soon…

← செயற்களங்களுக்கு திரும்ப← Back to Our Works
செயற்களங்கள் → பயிற்சிப் பட்டறைகள்Our Works → Training Workshops

பயிற்சிப் பட்டறைகள்

Training Workshops

அடுத்த தலைமுறை திரைப்படக் கலைஞர்களை உருவாக்கும் எங்கள் பயிற்சிப் பட்டறைகளும், கல்லூரி ஒர்க்ஷாப்புகளும்.

Our film-training workshops and college programmes that shape the next generation of artists.

பயிற்சிப் பட்டறை — சிறப்பம்சங்கள்Training Workshop — HighlightsWorkshop

மேலும் பட்டறை காணொளிகள் விரைவில்…

More workshop videos coming soon…

← செயற்களங்களுக்கு திரும்ப← Back to Our Works